வெள்ளி, 8 நவம்பர், 2013

தன்னம்பிக்கை

கற்களுக்குள் கண்கள் கவரும் கலை உண்டு
சொற்களுக்குள் ஞாலம் சுவைகவி உண்டு
மனத்தை திடப்படுத்து மையல் உறாதே
உனதடை யாளம் உணர் .

1 கருத்து:

  1. மனதை சரியா மனத்தைச் சரியா என்று நான் கேட்கமாட்டேன் கோபி. செய்யுள், பாடல், கவிதையில் இஃது ஏற்கப்படுவதால்.
    நிற்க. இலக்கணம் நிற்கும் அளவிற்கு, இலக்கியம் இவ்வெண்பாவில் நிற்பதாக உணரமுடியவிலலையே!. என்றாலும் தொடர்ந்து எழுதுங்கள், எழுத எழுதத்தான் கவிதை கூர்மையாகும். பாரதி முதல்பரிசை இழந்தும் அந்தப் பாடல் வரலாற்றில் நிற்பதற்கும், (முதல்பரிசைப் பெற்ற பாடல் மறந்துபோனதற்கும்-எனது வலைப்பக்கம் பார்க்க http://valarumkavithai.blogspot.in/2013/11/blog-post_5.html) இதுவே காரணம் என்பது எனது தாழ்மையான கருத்து. தொடர்ந்து எழுதவேண்டும்.

    பதிலளிநீக்கு

>