திங்கள், 12 செப்டம்பர், 2016

சங்க இலக்கியங்கள் சான்று

சங்க இலக்கியங்கள் சான்று

மன்னுயிர் நேசிக்கும் மாட்சிமை தன்னுடைய
இன்பம் வறியவர்க்கு ஈவதெனக் - குன்றாத
மங்காத வாழ்வு மறத்தமிழன் வாழ்ந்தமைக்குச்
சங்க இலக்கியங்கள் சான்று

2 கருத்துகள்:

 1. பட்டுத் தெறிக்கும் பசும்பொன் னிலக்கணங்கள்
  சுட்டுத் தரித்துச் சுடர்கோபி - தொட்டுமகிழ்
  வெண்பாவும் நன்பாவே என்பேன்நான் அன்போடு
  கண்மேவு மும்பாவுங் கண்டு.


  வெண்பா வீதியில் வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன் ஐயா.

  தாமத வருகை பொறுத்தருள்க.

  தாங்களும் அடிக்கடி தளம் வருதல் வேண்டி....!

  பதிலளிநீக்கு
 2. ஆகா கோபி ...
  சமீபத்திய ஐ.சி.தி பலரை உயிர்ப்பித்திருக்கிறது

  பதிலளிநீக்கு

>