புதன், 1 ஜனவரி, 2014

பூத்தது 2014-ஆம் ஆண்டு

"பழையன கழிதலும் புதியன  புகுதலும்
வழுவல கால வகையி னானே”   ( நன்னூல்)


         பழமையின் வழியில் புதுமையை வரவேற்போம். 
   வலைவாசலுக்கு வரும் உள்ளங்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு                             நல்வாழ்த்துகள்.  

6 கருத்துகள்:

 1. வணக்கம்...

  தாங்கள் எனது தளத்தில் இட்ட கருத்துரை மூலம் உங்கள் தளம் தெரியும்... நன்றி... தொடர்கிறேன்...

  தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  அன்புடன் DD

  பதிலளிநீக்கு
 2. அன்பு சகோதரருக்கு வணக்கம்
  தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள். தங்களின் நட்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து எல்லாவற்றிலும் இணைந்திருப்போம் சகோதரர். நன்றி..

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
  எனது http://thamizha.findforum.net/ தளத்தில் இணைந்து உலகெங்கும் தமிழ் பரப்ப வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்.

  பதிலளிநீக்கு

>